வயசானாலும் ஸ்டையிலும், அழகும் இன்னும் மாறல.. பிரகதி வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்!!

2227

நடிகை பிரகதி..

தமிழில் சில படங்களில் துணை நடிகையாக இருக்கும் நடிகை பிரகதி, தான் என்ன சுவாரஸ்யமாக செய்தாலும் அதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து விடுவார்.

பிரகதி சில படங்களில் காமெடி வேடத்தில் நடித்திருந்தாலும் இன்றைக்கும் ஹீரோயின் போல் கச்சிதமாக கும்முன்னுதான் இருக்கிறார். சில காமெடி நடிகர்கள் கூட இவருடன் ஜோடி சேர வேண்டும் என்ற ஆசையில்தான் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது ஏறக்குறைய 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இவரை பின்தொடர்ந்து வரும் நிலையில், கவர்ச்சி உடையில் தன்னுடைய சமீபத்திய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

“Aunty ஆனாலும் குறும்பு குறையல..” என்று இதனை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.