தனுஷ் ஏன் விழுந்தார்னு இப்பதான் புரியுது… தாறுமாறான கவர்ச்சியில் முன்னழகை காட்டி போஸ் கொடுத்த மாளவிகா!!

5078

மாளவிகா மோகனன்..

மல்லுவுட்டிலிருந்து கோலிவுட்டுக்கு வந்தவர் மாளவிகா மோகனன். பேட்ட படத்தில்தான் இவர் அறிமுகமானார். முதல் படத்திலேயே அம்மா வேடம். ஆனாலும், துணிந்து நடித்தார்.

ஆனால், அதிரி புதிரியாக சமூக வலைத்தளங்களில் வெளியான அவரின் கவர்ச்சியான புகைப்படங்கள் ரசிகர்களை அவர் பக்கம் இழுத்தது. அரைகுறை உடையில் உச்சகட்ட கவர்ச்சி காட்டி நிற்கும் அவரின் புகைப்படங்களால் பலரின் கிரஷ்ஷாக கூட அவர் மாறிப்போனார்.

இதன் விளைவாக மாஸ்டர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்க அதை சரியாக அவர் பயன்படுத்திக்கொண்டார். இதைத் தொடர்ந்து தனுஷ் நடித்த மாறன் படத்திலும் வாய்ப்பு கிடைக்க அப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

டிவிட்டரில் ‘உங்களுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க விரும்புகிறேன்’ என அவர் தனுஷுக்கு கோரிக்க வைக்க உடனே ஒகே சொன்னார் தனுஷ். அப்படித்தான் அவருக்கு மாறன் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.

ஒருபக்கம் ரசிகர்களை கிறங்கடிக்கும் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து இன்ப விருந்து வைத்து வருகிறார். இந்நிலையில், கிளாமரான உடைகளில் முன்னழகை காட்டி அவர் போஸ் கொடுத்திருக்கும் சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது.