மல்லாக்க படுத்து முன்னழகை காட்டி போஸ் கொடுத்து இளசுகளை கிறுகிறுக்க வைத்த யாஷிகா!!

3508

யாஷிகா ஆனந்த்..

படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். மகத் உடன் இவர் பண்ணும் கில்மா செம ரீச் ஆனது. வீட்டிற்குள்ளும் இவர் மிகவும் கவர்ச்சியாகத் தான் காணப்பட்டார். அதன் பின் பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.

கோலிவுட்டில் பலான நடிகையாக பல பேரை மயக்கியவர். மிகவும் சின்ன வயதிலே எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு எல்லோரையும் கிறங்க வைத்தார். பஞ்சாபில் பிறந்து சென்னையில் வந்து குடியேறிய இவர் கில்மா நடிகையாக முத்திரை குத்தப்பட்டார்.

துருவங்கள் பதினாறு திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமான யாஷிகா ஆனந்த் பின்னர் இருட்டறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் நடித்து எல்லோரையும் வாயடைக்க செய்துவிட்டார். அந்த படத்தின் வெற்றி இவரது தலையெழுத்தையே கவர்ச்சி நடிகையாக முத்திரை குத்தியது.

அதன் பிறகு தொடர்ந்து அது போன்ற ரோல்களில் சலிப்பில்லாமல் நடித்து வரும் யாஷிகா தற்போது செம கவர்ச்சியாக மல்லாக்க படுத்து முன்னழகை காட்டி போஸ் கொடுத்து இணையவாசிகளை கிறுகிறுக்க வைத்துள்ளார். அம்மணியின் இந்த ஹாட் போட்டோவுக்கு அள்ளுது லைக்ஸ்!