திடீர்னு இப்படி மாறிட்டா எங்க நிலமை? பூனம் பாஜ்வா லேட்டஸ்ட் ஹாட் Pics!!

1707

பூனம் பாஜ்வா..

தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் பூனம் பாஜ்வா.

தமிழில் அவருக்கு பின் நடிக்க வந்த பல நடிகைகள் மார்க்கெட்டை பிடித்துவிட பூனம் பாஜ்வாவோ வாய்ப்பில்லாமல் தவித்து வருகிறார். அதற்கு காரணம் அவர் நடித்த திரைப்படங்கள் பெரிய வெற்றியை பெறாமல் போனதுதான்.

மீண்டும் எப்படியாவது மார்க்கெட்டை பிடிக்க திட்டமிட்டுள்ள பூனம் பாஜ்வா அவர் மிகவும் கவர்ச்சியான உடைகளை அணிந்து முன்னழகு, தொப்புள் என உடல் பாகங்களை காட்டி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், திடீரென புடவையில் உடலை மறைத்து நல்ல பெண்ணாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு யுகாதி வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘இதுலயும் நீ அழகாத்தான் இருக்க செல்லம்’ என கொஞ்சி வருகின்றனர்.