நச்சுன்னு கவர்ச்சி போஸ் கொடுத்த கேப்ரியல்லா லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

7621

கேப்ரியல்லா..

‘ஜோடி நம்பர் ஒன்’ நிகழ்ச்சி மூலம் சின்னத்திரை ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் கேப்ரியல்லா. அப்போது மிகவும் சிறுமியாக இருந்தார். அதில் கிடைத்த புகழால் சில வருடங்கள் கழித்து பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

அந்த வீட்டில் யாருடனும் மோதல், சண்டை , சச்சரவு இல்லாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என விளையாடி ரசிகர்களை கவர்ந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சினிமாவில் நுழைய அவர் எடுத்த முயற்சிகள் பலிக்கவில்லை.

எனவே, விஜய் டிவி சீரியல் பக்கம் ஒதுங்கினார். தற்போது ‘ஈரமான ரோஜாவே சீசன் 2’ சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலம் இல்லத்தரசிகளின் மனதிலும் இடம் பிடித்துள்ளார்.

ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் தன்னுடைய அழகான புகைப்படங்களையும், நடனமாடும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். சில சமயம் கவர்ச்சியாகவும் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், புடவையில் அழகாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து லைக்ஸ்களை குவித்து வருகிறார்.