இப்படி பண்ணியே பசங்கள மயக்கிட்டிங்க… வீடியோவில் மனதை அள்ளிய தர்ஷா குப்தா!!

1827

தர்ஷா குப்தா..

முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தவர் தர்ஷா குப்தா. நடிகை, மாடல் என வலம் வருகிறார். குக்வித் கோமாளி 2வது சீசனிலும் இவர் கலந்து கொண்டார்.

குக் வித்கோமாளி 2 நிகழ்ச்சி மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி படங்களையும் அவ்வப்போது பகிர்ந்து வந்தார். இதன் மூலம் மோகன் ஜி இயக்கிய ‘ருத்ரதாண்டவம்’ படத்தில் இணைந்து நடித்தார்.

ஆனாலும், எப்படியாவது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறுவேன் எனக்கூறி ஹாட்டான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து சினிமா வாய்ப்பு தேடி வருகிறார்.

இந்நிலையில், காக்க காக்க படத்தில் இடம் பெற்ற ‘ஒன்றா ரெண்டா ஆசைகள்’பாடலுக்கு பர்மான்ஸ் செய்து ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து வாலிப பசங்களை தன் பக்கம் இழுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Dharsha (@dharshagupta)