ஒரு அளவா காட்டுமா… கட்டுக்கடங்காத கவர்ச்சியில் புகைப்படம் வெளியிட்ட சஞ்சனா சிங்!!

3004

சஞ்சனா சிங்..

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் சஞ்சனா சிங். ‘ரேனிகுண்டா’ திரைப்படன் மூலம் அறிமுகமானார். அப்படத்தில் பாலியல் தொழில் செய்யும் பெண்ணாக நடித்திருந்தார்.

தன் வாழ்க்கை பாழாய் போனாலும், தன் தங்கையின் வாழ்க்கையை நல்லபடி அமைத்து கொடுக்க வேண்டும் என நினைக்கும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். ஆனால், முதல் படத்தில் அப்படி ஒரு வேடத்தில் நடித்ததால்,

அதன்பின் அவர் நடித்த பல திரைப்படங்களிலும் பாலியல் தொழிலாளி வேடமே அவருக்கு கிடைத்தது. ரகளபுரம், அஞ்சான், மிகாமன் ஆகிய படங்களில் அவருக்கு பாலியல் தொழிலாளி வேடம்தான்.

தனி ஒருவன், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், சக்க போடு போடு ராஜா ஆகிய படங்களிலும் நடித்தார். சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்தார். சினிமாவை மட்டும் நம்பக்கூடாது என்பதற்காக புத்திசாலித்தனமாக சென்னையில் ஒரு ஹோட்டலை துவங்கி நடத்தி வருகிறார்.

ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை ரசிகர்களை உருக வைத்து வருகிறார். இந்நிலையில், எடுப்பான முன்னழகை டைட்டான உடையில் காண்பித்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.