மணிமணியாய் காட்டி மயக்கும் மல்கோவா… சினேகாவின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

9782

சினேகா..

புன்னகை அரசி, சிரிப்பழகி என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகை சினேகா. இவர் நடித்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டது. அந்த அளவுக்கு இவரது திறமையான நடிப்பால் ரசிகர்களை தன் வசப்படுத்தியுள்ளார்.

சுசிகணேசன் இயக்கிய விரும்புகிறேன் திரைப்படத்தில் அறிமுகமானார். பின் புன்னகை தேசம், ஆனந்தம், பார்த்திபன் கனவு என ஏகப்பட்ட படங்களில் பல முன்னனி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார்.

குடும்ப பாங்கான முகம், சிரித்தால் கொள்ளை அழகு என்பதால் ரசிகர்களுக்கு இவரை பிடித்துபோனது. நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சினேகா, அவ்வபோது போட்டோஷூட் நடத்தி தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் மஞ்சள் கலர் டிரஸில் சும்மா தக தகனு மின்னுவதுமான ஆடையில் ஜொலிக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.