கட்டழகை நச்சுன்னு காட்டும் உடையில் தொப்புள் தெரிய போஸ் கொடுத்த பூர்ணா!!

11521

பூர்ணா..

கேரளாவை சேர்ந்தவர் நடிகை பூர்ணா. ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். ஆனால், அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, அவரின் மார்க்கெட் சரிந்து போனது.

கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி, இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ள பூர்ணா,

தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் டிவி நிகழ்ச்சிகளிலும் நடுவராக இருந்து வருகிறார். தமிழில் வாய்ப்பு இல்லாத காரணத்தால் தெலுங்கில் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் மிஷ்கின் இயக்கியுள்ள பிசாசு 2 படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், கட்டழகை நச்சுன்னு காட்டும் உடையில் முன்னழகு மற்றும் தொப்புள் தெரிய போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.