முன்னழகை படுகவர்ச்சியாக காட்டி ரசிகர்களை படாத பாடுபடுத்தும் அமைரா தஸ்தூர்!!

7020

அமைரா தஸ்தூர்..

மும்பையை சேர்ந்த மடல் அழகியாக கெரியரை துவங்கிய நடிகை அமைரா தஸ்தூர் தமிழில் நடித்தது ஒரே படம் தான் என்றாலும் ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதிலும் ஆழமான இடத்தில் சேர் போட்டு அமர்ந்தார்.

முதல் திரைப்படம் ஹிட் அடித்தாலும் அந்த ஒரு படமே அவரின் முதலும் முடிவுமானது. தமிழில் நடிப்பதற்கு முன்னரே இசாக் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்தார்.

இருந்தும் அவரால் பெரிதாக மார்க்கெட் பிடிக்க முடியவில்லை. தொடர்ந்து வாய்ப்புக்கான கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில் தற்போது பார்ட்டி உடையில் முன்னழகை ஹாட்டாக காட்டி கருப்பு வெள்ளை கவர்ச்சியில் கிக்கு ஏத்தியுள்ளார்.