எல்லை மீறிய கவர்ச்சி போஸ் கொடுத்து கிறங்க வைத்த திவ்யா பாரதி!!

4209

திவ்யா பாரதி..

முதல் படத்திலேயே ரசிகர்கள் கவனம் முழுக்க தன் பக்கம் இழுத்துக்கொள்ள சில நடிகைகள் தாறுமாறான கவர்ச்சியை வெளிக்காட்டி திக்குமுக்காட செய்திடுவார்கள். அந்தவகையில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சிலர் திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை திவ்ய பாரதி.

மாடல் அழகியான இவர் முதல் படத்திலேயே வேற லெவல் நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமா கவனத்தை ஈர்த்தார். அதுவும் லிவ்விங் டூ கெதர் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு,

எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் முத்த காட்சி, வெளிப்படையான வசனம், படுக்கையறை காட்சி உள்ளிட்டவற்றில் அனுபவம் வாய்ந்தவர் போல் நடித்திருந்தார். அவர் இந்த படத்திற்காக எடிசன் விருது விழாவில் ரைசிஸ் ஸ்டார் விருதையும் பெற்றார்.

தொடர்ந்து ஒரு சில புதிய படங்களில் கமிட்டாகி இருக்கும் அவர் கவர்ச்சியில் தாறுமாறு காட்டி வருகிறார். இந்நிலையில் தற்போது பிகினியில் எல்லை மீறிய கவர்ச்சி போஸ் கொடுத்து எல்லோரையும் கிறங்க வைத்துள்ளார்.