அந்த இடத்தை அப்பட்டமாக காட்டிய நமீதா… சொக்கிப்போன இளசுகள்!!

2143

நமீதா..

தமிழில் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் நமீதா.

ஏய் படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்தார். அந்த படத்தில் இடம்பெற்ற ‘அர்ஜூனா அர்ஜூனா’ பாடலில் அவர் காட்டிய தாறுமாறான கவர்ச்சி அவருக்கு பல பட வாய்ப்புகளை பெற்று தந்தது.

அதன்பின் பல படங்களில் கவர்ச்சி காட்டி நடித்தார். அஜித் நடித்த பில்லா படத்தில் பிகினி உடையில் நடித்து ரசிகர்களுக்கு விருந்து வைத்தார். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்தார்.

சினிமாவில் வாய்ப்புகள் குறைந்து போகவே, மாநாட மயிலாட டிவி நிகழ்ச்சிக்கு ஜட்ஜாக சென்றார். ஹாய் மச்சான்ஸ் என ரசிகர்களை இவர் கொஞ்சும் அழகே தனி. வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அரசியலை குதிக்க நினைத்த அவர் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இந்நிலையில், சினிமாவில் வாய்ப்பு தேடிய போது இடுப்பழகை காண்பித்து அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது உலா வருகிறது.