கவர்ச்சி உடையில் முன்னழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்த நந்திதா!!

2095

நந்திதா ஸ்வேதா..

‘அட்டக்கத்தி’ படம் மூலம் கோலிவுட்டில் களம் இறங்கியவர் நந்திதா ஸ்வேதா. இவர் ஆந்திராவை சேர்ந்தவர். ஒரு பக்கம் தெலுங்கு திரைப்படங்களிலும் இவர் நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படம் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக கொண்டு சேர்த்தது. இப்படத்தில் இடம் பெற்ற ‘குமுதா ஹேப்பி அண்ணாச்சி’ என்கிற வசனம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது.

செல்வராகவன் இயக்கிய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் மனைவியாக வேற மாதிரியான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

ஒருபக்கம் அழகாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறார். இந்நிலையில், கிளாமரான உடையில் முன்னழகை மட்டும் எடுப்பாக காட்டி போஸ் கொடுத்து இளசுகளை சுண்டி இழுத்துள்ளார்.