மாராப்பை இறக்கிவிட்டு முன்னழகை காட்டிய ஐஸ்வர்யா மேனன் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

862

ஐஸ்வர்யா மேனன்..

‘ஆப்பிள் பெண்ணே’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். சுந்தர் சி இயக்கத்தில் சித்தார்த் நடித்த ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

கேரளத்து பெண் குட்டியான இவரது திரைவாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது “தமிழ் படம் 2” தான். இப்படத்தில் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் ஹிட் அடித்தும் அம்மணிக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

நடிகர் ஆதிக்கு ஜோடியாக “நான் சிரித்தால்” படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஆனாலும், தொடர்ந்து படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது அவர் கையில் எந்த திரைப்படமும் இல்லை.

எனவே, கிறங்கவைக்கும் படியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை அசரடித்து வருகிறார். அதன் மூலம் ஏதேனும் வாய்ப்பும் கிடைக்கும் எனவும் நம்பிக்கொண்டு காத்திருக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் 2.7 மில்லியன் பேர் இவரை பின் தொடர்கின்றனர். இந்நிலையில், சேலை அணிந்து மாராப்பை இறக்கிவிட்டு முன்னழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.