சேலையில் செம போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்திழுத்த கேப்ரில்லா!!

1543

கேப்ரில்லா..

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை கேபிரில்லா தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் 2012ம் ஆண்டு வெளியான 3 திரைப்படத்தில் நடித்து நல்ல அறிமுகத்தை கொடுத்தார்.

அதையடுத்து சென்னையில் ஒரு நாள், அப்பா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். ஜோடி நம்பர் ஒன் சீசன் 6 இல் வெற்றியாளராக ஆன கேபிரில்லா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தமிழ் மக்களிடையே பேமஸ் ஆனார்.

அதையடுத்து சீரியல்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்க ஈரமான ரோஜாவே சீரியலில் சிறப்பாக நடித்து வருகிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் கேபி,

தற்போது சேலையில் செம structure ஆக போஸ் கொடுத்து கியூட் அழகியாக ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார். அம்மணியின் இந்த அழகிய போட்டோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.