ப்ப்ப்பா…. சைடு போஸில் முன்னழகை எடுப்பாக காட்டி அசத்தலாக போஸ் கொடுத்த அமைரா தஸ்தூர்!!

1159

அமைரா தஸ்தூர்..

தனுஷ், கார்த்தி, உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான ‘அனேகன்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அமைரா தஸ்தூர். ஹிந்தியிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

பாலிவுட் மாடல் மற்றும் நடிகையான இவர் சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் பல வருடங்களுக்கு பின் பிரபுதேவா நடித்துள்ள ‘பகீரா’ படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் அம்மணி தூக்கலான கவர்ச்சியில் நடித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை சூடேற்றியது. இப்படம் இன்னும் வெளியாகவில்லை.

ஒருபக்கம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் நடனமாடும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இந்நிலையில், கிளாமரான உடையில் முன்னழகை எடுப்பாக காண்பித்து அசத்தலாக போஸ் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.