இப்பதான் நீங்க செமயா இருக்கிறீங்க… மேக்கப் இல்லாமலே சூடேத்தும் திவ்யா பாரதி!!

847

திவ்யா பாரதி..

‘பேச்சுலர்’ திரைப்படத்தில் அறிமுகமானவர் திவ்யா பாரதி. இப்படத்தில் ஜிவி பிரகாஷுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தார். இப்படத்திற்கு பின் நடிகர் கதிர் நடிக்கவுள்ள புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மேலும், இயக்குனர் சேரன் இயக்கவுள்ள ஒரு வெப் சீரியஸிலும் நடிக்கவுள்ளார். இதில், பிக்பாஸ் புகழ் நடிகர் ஆரி ஹீரோவாக நடிக்கவுள்ளார். ஒருபக்கம், தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் மிகவும் கவர்ச்சியாக போஸ்

கொடுத்து அங்கங்களை காட்டி ரசிகர்களுக்கு இன்ப விருந்து வைத்து வருகிறார். அதிலும், சமீபத்தில் மாலத்தீவு சென்ற அவர் அங்கு பிகினி உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எல்லாம் வேற மாதிரி இருந்தது.

முதல் முதலில் இவரை பிகினியின் பார்த்த ரசிகர்கள் சொக்கிபோனார்கள். இந்நிலையில், புடவை அணிந்து மேக்கப் இல்லாமல் க்யூட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களின் இதயத்தை திருடியுள்ளார். இதைப்பார்த்த சில ஜொள்ளு நெட்டிசன்கள் ‘இப்பதான் நீ செமயா இருக்க’ என பதிவிட்டு வருகின்றனர்.