என்ன பாத்தா ஆண்ட்டி மாதிரி இருக்கா? புடவையில் சொக்க வைத்த சினேகா லேட்டஸ்ட் Pics!!

2835

சினேகா..

சுசிகணேசன் இயக்கிய விரும்புகிறேன் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை சினேகா. இப்படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக நடித்தார். முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

அதோடு, புன்னகை அரசி என ரசிகர்களால் அழைக்கப்பட்டார். அஜித், விஜய், விக்ரம், சிம்பு, தனுஷ் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். குடும்ப பாங்கான முகம், சிரித்தால் கொள்ளை அழகு என்பதால் ரசிகர்களுக்கு இவரை பிடித்துபோனது.

திடீரென, நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமக்கல் அக்கா மற்றும் அண்ணி வேடங்களில் நடித்து வருகிறார்.

ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சினேகா, அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், புடவையில் அழகாக போஸ் கொடுத்து ‘நான் ஆண்ட்டி இல்லை’ என மறைமுகமாக கூறியுள்ளார்.