சேலையில் இடுப்பை காட்டி ரசிகர்களை கிறங்கடித்த தர்ஷா குப்தா!!

1574

தர்ஷா குப்தா..

கோவையை சேர்ந்தவர் தர்ஷா குப்தா. கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் மற்று சினிமா துறை மீது ஆர்வம் வந்தது. ஆனால், அவருக்கு கிடைத்தது சீரியல் வாய்ப்புதான். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘அவளும் நானும்’ சீரியலில் நடித்தார்.

முள்ளும் மலரும் சீரியல் அவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. மேலும், மின்னலே மற்றும் செந்தூரப்பூவே ஆகிய சீரியல்களிலும் நடித்தார். எப்படியாவது சினிமாவில் நுழைய ஆசைப்பட்ட அவர் நடிகைகள் செய்யும் அதே யுக்தியை கடைபிடித்து வருகிறார்.

அதாவது, கவர்ச்சியான உடைகளில் போட்டோஷுட் நடத்தி டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் புகைப்படங்களை பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.

ஒருவழியாக, மோகன் இயக்கிய ருத்ர தாண்டவம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ஓவர் ஆக்டிங் செய்து சொதப்பி வைத்தார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் தனது இடுப்பழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், சேலை அணிந்து அவர் இடுப்பை காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.