கண்ணாடி உடையில் தாறுமாறான கவர்ச்சியில் கவர்ந்திழுக்கும் நடிகை ஊர்வசி ரௌடில்லா!!

543

ஊர்வசி ரௌடில்லா..

பாலிவுட் கிளாமர் நடிகையான ஊர்வசி ரௌடில்லா கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றார்.

ஐட்டம் பாடல், படுக்கையறை காட்சி, கிளாமர் டான்ஸ் என பாலிவுட் திரைப்படங்களை கிளுகிளுப்பாக்குவார். இவரது காட்சிகளை பார்ப்பதற்கென்றே ரசிகர்கள் காத்துக்கிடப்பார்கள்.

சன்னி லியோன் ரேஞ்சுக்கு கவர்ச்சி சூடேத்தும் ஊர்வசி படங்களில் மட்டுமல்லாது சமூகவலைத்தளங்களில் தாறுமாறான கவர்ச்சியை வெளிக்காட்டும் ஊர்வசி ரௌடில்லா

தற்போது ஜிகினா உடையில் ஹைகிளாஸ் கவர்ச்சி ரசிகர்களின் கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளாகியுள்ளார்.