ஹன்சிகா வெளியிட்ட லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்!!

5526

ஹன்சிகா மோத்வானி..

தமிழ் திரைப்பட உலகிற்கு “மாப்பிள்ளை” திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவரது கொழுக் மொழுக் அழகு மூலம் இளசுகளை கிறங்கடித்து பிரபலமான நடிகையானார்.

ஹன்சிகா மோத்வானி தமிழ் மற்றும் தெலுங்கு பட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு ஒரு ரவுண்ட் வந்தார். இவர் இயக்குனர் மற்றும் நடிகர் சுந்தர்.சி இன் ஆஸ்தான வலம் வந்த போது, நடிகர் சிம்பு மீது காதலில் விழுந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

பின்னர் சில நாட்களில் நடிகர் சிம்பு உடன் தன் காதலை முறித்துகொண்டார். தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் சொந்தமாக படம் தயாரித்து நடித்து, அந்த படத்தை விளம்பரப்படுத்தும் வகையில்

சமூக வலைதளங்களில் தனது ஸ்லிமான கவர்ச்சி படங்களை வெளியிட்டு அதன் பலனாக தற்போது மீண்டும் பிஸியாக படங்களில் நடித்து வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Hansika Motwani (@ihansika)