இடுப்பை காட்டி இம்சை செய்யும் பூமிகாவின் சூடான புகைப்படங்கள்!!

4069

பூமிகா..

இயக்குனர் சசி இயக்கிய ‘ரோஜா கூட்டம்’ படத்தில் ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக அறிமுகமானர் நடிகை பூமிகா. முதல் திரைப்படமே சூப்பர் ஹிட். எனவே, பல திரைப்படங்களில் நடித்தார். விஜய்க்கு ஜோடியாக பத்ரி படத்தில் நடித்தார்.

ஒரு கட்டத்தில் காணாமல் போனார். திடீரென சூர்யாவுடன் ‘ஜில்லுனு ஒரு காதல்’ திரைப்படத்தில் நடித்தார். அதன்பின் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். இவருக்கு ஒரு மகன் இருக்கிறார்.

திருமணத்திற்கு பின் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்த அவர் தெலுங்கில் தொடர்ந்து நடித்து வருகிறார். சமந்தா நடிப்பில் வெளியான ‘யூ டர்ன்’ படத்தில் நடித்திருந்தார்.

மேலும், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் ‘கண்ணை நம்பாதே’ படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் பூமிகா நடித்து முடித்துள்ளார். இவருக்கு 43 வயது ஆகிறது.

ஆனாலும் உடலை பிட் என வைத்திருக்கும் அவர் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சொக்க வைத்து வருகிறார். இந்நிலையில், ஒரு திரைப்படத்திற்காக இடுப்பு மற்றும் தொப்புளை காட்டி அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர வைத்துள்ளது.