படுகவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்த விமலா ராமனின் நச் கிளிக்ஸ்!!

1229

விமலா ராமன்..

ராமன் தேடிய சீதை, பொய் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் விமலா ராமன். மேலும், ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளார். மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

சில வருடங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதன்பின் தீவிர சிகிச்சையில் அவர் மீண்டு வந்தார். தற்போது முற்றிலும் குணமடைந்துவிட்ட அவர் மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

சுந்தர் சி கதாநாயகனாக நடித்த ‘இருட்டு’ படத்தில் பேயாக நடித்து பயமுறுத்தியிருந்தார். இவருக்கும் நடிகர் வினயும் பல வருடங்களாக காதலித்து வருகின்றனர். விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

ஒருபக்கம் விமலாராமன் இழந்த வாய்ப்புகளை பெற தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், படுகவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.