கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளின் மனதை திருடிய அபர்ணா தாஸ்!!

3354

அபர்ணா தாஸ்..

டாக்டர் பட இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் மந்திரியின் மகளாக நடித்திருப்பவர் அபர்ணா தாஸ்.

இவர் கேரளாவை சேர்ந்தவர். சில மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு ஸ்டைலான லுக்கில் விஜய் டிரம்ஸ் வாசிப்பது போலவும், அபர்ணா

ஒரு இசைக்கருவியை வாசிப்பது போலவும் ஒரு புகைப்படம் வெளியாகி விஜய் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. அந்த புகைப்படம் வெளியான பின்னர்தான் அபர்ணா இப்படத்தில் நடிப்பதே ரசிகர்களுக்கு தெரிய வந்தது.

அழகான அதேநேரம் குடும்ப பாங்கான படங்களில் நடிக்க விரும்பும் அபர்ணா டீசண்ட்டாக போஸ் கொடுத்து சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், சுடிதாரில் அழகாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து லைக்ஸ்களை குவித்து வருகிறார்.