கட்டழகை கச்சிதமாக காட்டி அசத்தலாக போஸ் கொடுத்த நபா நடேஷ்!!

970

நபா நடேஷ்..

தெலுங்கில் அதிரடி ஆக்‌ஷன் படங்களை இயக்கும் ஜகன்பூரி இயக்கிய ‘ஐ ஸ்மார்ட் சங்கர்’ படம் மூலம் அறிமுகமானவர் நபா நடேஷ். சில கன்னட படங்களிலும் இவர் நடித்தார்.

இவர் ஒரு பொறியியல் பட்டதாரி ஆவார். கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் உலகின் மீது ஆர்வம். சில விளம்பர படங்களிலும் நடித்தார். மிஸ் பெங்களூர் அழகி போட்டியிலும் இவர் கலந்து கொண்டார்.

2015ம் ஆண்டு வெளியான வஜ்ராக்யா படம் மூலம் திரையுலகில் நுழைந்தார். நடிப்பதோடு மட்டுமில்லாமல் மாடலாகவும் இருந்து வருகிறார். Disco Raja, Solo Brathuke So Better, Alludu Adhurs, Maesto ஆகிய தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.

Vajrakaya படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் அவர் பெற்றார். ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் 2.7 மில்லியன் பேர் இவரை பின் தொடர்கின்றனர். இந்நிலையில், கட்டழகை கச்சிதமாக கட்டும் உடையில் அசத்தலாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களின் மூடை ஏத்தியுள்ளார்.