டைட்டான உடையில் முன்னழகை தூக்கலாக காட்டி கிறங்கடித்த மிர்னாளினி ரவி!!

797

மிர்னாளினி ரவி..

பெங்களூரில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்தவர் மிர்னாளினி ரவி. டிக்டாக் ஆப்பில் டப்ஷ்மாஷ் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானார்.

பிரபலமானாலே சினிமா வாய்ப்பு கிடைப்பது சகஜம்தானே. அப்படித்தான் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்தார். மேலும், சேம்பியன், எம்.ஜி.ஆர் மகன், ஜாங்கோ ஆகிய படங்களில் நடித்தார்.

விக்ரம் நடித்து வரும் கோப்ரா படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அதோடு, விஷால், ஆர்யா இணைந்து நடித்துள்ள எனிமி படத்திலும் நடித்திருந்தார். ஒருபக்கம் மற்ற நடிகைகள் போல

கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி அப்புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அசரடித்து வருகிறார். இந்நிலையில், டைட்டனா உடையில் முன்னழகை தூக்கலாக காண்பித்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.