உங்கள பாத்தாலே என்னமோ பண்ணுது… கட்டழகை கச்சிதமா காட்டும் மாளவிகா மேனன்!!

27474

மாளவிகா மேனன்..

கேரளாவை சேர்ந்தவர் மாளவிகா மேனன். மலையாளம், தமிழ் , தெலுங்கு என தென்னிந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் சிறுமியாக பல படங்களில் நடித்துள்ளார்.

ஹீரோயின் தங்கை மற்றும் ஹீரோவின் தங்கை வேடங்களில் சில படங்களில் நடித்துள்ளார். விக்ரம் பிரபு நடித்த ‘இவன் வேற மாதிரி’ படத்தில் கதாநாயகியின் தங்கையாகவும்,

பிரம்மன் படத்தில் சசிக்குமாருக்கு தங்கையாகவும் நடித்திருந்தார். நடிகர் மகேந்திரன் கதாநாயகனாக நடித்த ‘விழா’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால், அந்த திரைப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை.

அதன்பின் இவருக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, இன்ஸ்டாகிராமில் அசத்தலான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், கட்டழகை கச்சிதாக காட்டும் புடவையை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.