முன்னழகை காட்டி ஏடாகூடமாய் போஸ் கொடுத்து இளசுகளை வசீகரித்த யாஷிகா!!

4946

யாஷிகா ஆனந்த்..

18+ அடல்ட் திரைப்படங்களை நடித்து ஒரு மாதிரியான நடிகையாக ரசிகர்களை கவர்ந்திழுத்தவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

துருவங்கள் பதினாறு திரைப்படத்தில் நடித்து அறிமுகமான இவர் இருட்டறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இரட்டை அர்த்த வசனங்கள் பேசி இளசுகளின் மோசமான விமர்சனங்களுக்கு ஆளான யாஷிகா,

தொடர்ந்து மோசமான கிளாமர் நடிகையாகவும் முத்திரை குத்தப்பட்டார். இதனிடையே அம்மணிக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைக்க அதில் ஒரு கலக்கு கலக்கினார்.

தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ஹாட்டான புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வரும் யாஷிகா தற்போது கவர்ச்சி உடையில் முன்னழகில் கொஞ்சம் ஓட்டை வைத்து ஏடாகூடமாய் போஸ் கொடுத்து எல்லோரையும் வசீகரித்துள்ளார்.