உங்களோட அந்த ரெண்டுக்கும் நாங்க அடிமை… ஐஸ்வர்யா மேனனிடம் உருகும் ரசிகர்கள்!!

2108

ஐஸ்வர்யா மேனன்..

தமிழ் சினிமாவில் “தமிழ் படம் 2” மூலம் அறிமுகமானவர் கேரள நடிகை ஐஸ்வர்யா மேனன். ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு ஹிப் ஹாப் ஆதி ஜோடியாக “நான் சிரித்தால்” படம் மூலம் மறுபிரவேசம் செய்தார்.

இவரது கச்சிதமான “8” சைஸ் முன்னழகு மற்றும் தூக்கலான பின்னழகை ரசிகர்களுக்கு பிடித்த காரணத்தால், பெரும் வரவேற்பைப் பெற்றார். தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், இவரது கவனம் விளம்பரங்கள் மற்றும் சமூகவலைதளங்கள் பக்கம் திரும்பியது.

ஐஸ்வர்யா மேனன் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி படங்கள் மற்றும் உடற்பயிற்சி செய்யும் விடியோ என பதிவு செய்து வரும் இவர்,

தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வரும் இவர் ” தனது முன்னழகு மற்றும் கவர்ந்து இழுக்கும் கண்களை காட்டி” வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை மேலும் சூடாக்கி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.

மேலும், உன்னோட ரெண்டு கண்ணுக்கும் நாங்க அடிமை என அவரிடம் ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.