பனியனில் முன்னழகு தெரிய ஹாட்டாக போஸ் கொடுத்த ஷில்பா மஞ்சுநாத்!!

7224

ஷில்பா மஞ்சுநாத்…

நடிகை ஷில்பா மஞ்சுநாத், தமிழ், கன்னட படங்களில் நடித்து வருகிறார். திம்சு கட்டை போல கும் என்று இருக்கும் இவருக்கு ரசிகர் பட்டாளம் நிறைய உண்டு.

கன்னட படங்களில் நடித்து வந்த ஷில்பா மஞ்சுநாத், 2018 ஆம் ஆண்டில் வெளிவந்த விஜய் ஆண்டனியின் “காளி” திரைப்படம் வாயிலாக தமிழ் திரைப்பட உலகிற்கு அறிமுகமானார்.

காளி திரைப்படம் சரியாக போகவில்லை என்றாலும் ஷில்பாவின் “கும் என்ற கட்டழகு மற்றும் பெரிய இரண்டு விழிகளுக்கும் ஏராளமாக பட வாய்ப்புகள் வந்தன. தற்போது,

பெயரிடப்படாத ஒரு தமிழ் படம் மற்றும் “ரெங்கா B.E, M Tech” என்ற கன்னட படங்களில் நடித்து வரும் ஷில்பா மஞ்சுநாத் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் ஒரு தனியார் வலைத்தள பக்கத்திற்கு ” குட்டி டவுசர் மற்றும் பனியன் போட்டு முன்னழகு” மற்றும் “தொடை” தெரியும்படி டீ போடும் படி கொடுத்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக சூடாக்கி வருகிறது.