பிதுங்கி வழியும் அழகை கூச்சப்படாம காட்டி போஸ் கொடுக்கும் ஜான்வி கபூர்!!

2852

ஜான்வி கபூர்..

80களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஸ்ரீதேவி. அவருடன் ஜோடி போட நடிகர்களே ஆசைப்பட்டனர். தமிழ் சினிமாவில் மார்க்கெட் இருக்கும்போதே பாலிவுட் சென்று அங்கும் முன்னணி நடிகையாக மாறினார்.

பாலிவுட் பட தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து கொண்டு மும்பையிலேயே செட்டில் ஆனார். ஸ்ரீதேவிக்கு 2 மகள்கள் இதில், மூத்த மகள் ஜான்வி கபூர் நடிப்பதிலும், மாடலிங் மற்றும் சினிமாவில் ஆர்வமுடையவர்.

தடாக் என்கிற படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். முதல் படமே வெற்றி. அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார். இதுவரை 8 திரைப்படங்களில் நடித்துவிட்டார். வெப் சீரியஸிலும் நடித்துள்ளார்.

ஜான்வி கபூர் அம்மா போல் நடிப்பை நம்பாமல் கவர்ச்சியை மட்டுமே நம்பி களம் இறங்கியுள்ளார். இது அவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்களை பார்த்தாலே தெரியும். சில சமயம் கண்கூசும் கவர்ச்சியில் போஸ் கொடுத்து அதிர வைப்பார்.

இந்நிலையில், பிலிம்பேர் புத்தகத்தின் அட்டைப்படத்திற்கு தாறுமாறாக அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.