பிட்டுத்துணியில் உடம்பை மூடி நடிகை சிவத்மிகா வெளியிட்ட புகைப்படங்கள்!!

7836

s.

தெலுங்கில் பல அதிரடி திரைப்படங்களில் நடித்தவர் டாக்டர் ராஜசேகர். 80களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தார். இவரின் திரைப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகும்.

அப்படி வெளியான இதுதான்டா போலீஸ், எவனா இருந்தா எனக்கென்னா போன்ற படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்து வெற்றி பெற்றது. இவர் நடிகை ஜீவிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அவரின் மகள் சிவத்மிகா. இவருக்கும் மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைந்தார். சில திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார். தமிழில் ஆனந்தம் விளையாடும் வீடு படத்தில் கவுதம் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

ஒருபக்கம் கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். இந்நிலையில், மிக சிறிய பிட்டுத்துணியில் உடலை மூடி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.