டைட்டான பனியனில் கட்டழகை காட்டி அதுல்யா ரவி வெளியிட்ட புகைப்படங்கள்!!

6362

அதுல்யா…

குறும்படங்களில் நடித்து பவ்யமான ஹோம்லி நடிகையாக ரசிகர்கள் மனதை களவாடியவர் நடிகை அதுல்யா ரவி. கோயம்பத்தூர் பெண்ணான இவர் காதல் கண்கட்டுதே என்ற படத்தில் நடித்து ஒட்டுமொத்த இளைஞர்களையும் தன் வசப்படுத்திக்கொண்டார்.

அந்த திரைப்படம் ஒட்டுமொத்த இளைஞர்களையும் கவர அம்மணியின் கியூட் அழகுக்கு அத்தனை பேரும் ரசிகர்களாகினர். பின்னர் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் மளமளவென குவியத்துவங்க தமிழ் சினிமாவில் மனம் கைவந்த நடிகையாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

ஆனால், அதை வெகு சீக்கிரத்தில் அதுல்யா ரவி கெடுத்துக்கொண்டார். ஆம், கேப்மாரி, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற ஏடாகூடமான படங்களில் நடித்து பெயரை கெடுத்துக்கொண்டார். அந்த திரைப்படத்தில் நடித்ததால் அவர் மிகவும் மோசமாக விமர்சிக்கப்பட்டார்.

இருந்தும் அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் கதை தேர்வு கவனம் செலுத்தி தொடர்ந்து நடித்து வரும் அதுல்யா ரவி தற்போது தற்போது டைட் பிட் பனியன் அணிந்து முன்னழகை முரட்டுத்தனமாக காட்டி வீடியோ வெளியிட்டு structure லுக்கில் சூடேத்தியுள்ளார்.