நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்!!

2064

நிவேதா பெத்துராஜ்..

நடிகை “நிவேதா பெத்துராஜ்” ஒரு நாள் கூத்து திரைப்படம் வாயிலாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். மதுரையில் பிறந்து துபாயில் குடியேறிய நிவேதா பெத்துராஜ், கல்லூரி படிக்கும்போது துபாய் அழகிப் போட்டியில் பட்டம் வென்றவர்.

நிவேதா பெத்துராஜ் தற்போது தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த படங்கள் பெரிதாக வெற்றி பெறாவிட்டாலும், குறைந்தபட்ச லாபத்தை தயாரிப்பாளருக்கு பெற்றுத் தருவதால், நிவேதா பெத்துராஜ் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

நடிகை நிவேதாவின் அசரவைக்கும் முன்னழகு, மலைக்க வைக்கும் கட்டழகும் இளசுகளை வெகுவாக கவர்ந்துள்ளது. மாடலிங் மற்றும் கார் ரேஸில் ஆர்வம் உள்ள நிவேதா பெத்துராஜ், சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தன்னுடைய அனைத்து நடவடிக்கை மற்றும் பொழுதுபோக்குளை ரசிகர்களுக்காக பதிவேற்றி வருபவர்.

தற்போது ” பிளட்டி மேரி” என்ற திரில்லர் படத்தில் கதை நாயகியாக நடிக்கும் நிவேதா, இன்ஸ்டா பக்கத்தில் படு இயல்பாக வெளியிட்ட புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.