முன்னழகை காட்டி ஹாட் போஸ் கொடுத்து இளசுகளை திணற வைத்த பார்வதி நாயர்!!

1632

பார்வதி நாயர்..

கேரளத்து அழகியான நடிகை பார்வதி நாயர் தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து கோலிவுட் சினிமாவில் அறிமுகமானார்.

அந்த திரைப்படத்தில் அவரது ரோல் மிகவும் சிறியது தான் என்றாலும் அது மக்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. அந்த படத்தை தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்தார்.

அதெல்லாம் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை. இதனால் சமூகவலைத்தளங்களில் தனது கவர்ச்சி வித்தையை காட்ட ஆரம்பித்தார். ஒரு நாள் தவறாமல் வித விதமாய் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வரும் பார்வதி நாயர்,

டைட்டான துண்டு துணியை இறுக்கமாக கட்டிக்கொண்டு முன்னழகை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து இணையவாசிகளை கிறங்க வைத்துள்ளார்.