கண் அசைவில் இளசுகளை கிறங்கடித்த தா்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் வீடியோ!!

2135

தா்ஷா குப்தா..

கோவை சோ்ந்த தா்ஷா குப்தா முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தவர். நடிகை, மாடல் என பன்முக திறமை மிகுந்தவராக வலம் வருகிறார். குக்வித் கோமாளி 2வது சீசனிலும் இவர் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியானது இவரை மிகவும் பிரபலபடுத்தியது. இதன் ஒரு பெரிய ரசிகபெருமக்களை தன் வசப்டுத்தி கொண்டார். எப்படியாவது கதாநாயகியாக தமிழ் சினிமாவில் முன்னேற வேண்டும் என்று ஆசையில் பல கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அசத்தி வருகிறார்.

கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் மற்று சினிமா துறை மீது ஆர்வம் வந்தது. ஆனால், அவருக்கு கிடைத்தது சீரியல் வாய்ப்புதான். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘அவளும் நானும்’ சீரியலில் நடித்தார். முள்ளும் மலரும் சீரியல் அவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது.

மேலும், மின்னலே மற்றும் செந்தூரப்பூவே ஆகிய சீரியல்களிலும் நடித்தார். எப்படியோ ஒருவழியாக, ருத்ர தாண்டவம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ஓவர் ஆக்டிங் செய்து சொதப்பி வைத்தார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது தனது கண்னை சிமிட்டும் வீடியோவை தனது இன்டாவில் வெளியிட்டு இளசுகளின் மனத்தை கொள்ளையடிக்கிறாா். தன்னுடைய மான் போன்ற கண் விழி அசையில் நெட்டிசன்களை கிறங்கடித்து வருகிறார். என்னம்மா இப்படி மனசை கொள்ளை கொள்ளுகிறாய் என்று நெட்டிசன்கள் அங்கலாய்த்து வருகின்றனா்.

 

View this post on Instagram

 

A post shared by Dharsha (@dharshagupta)