அல்ட்ரா மார்டன் உடை அணிந்து முன்னழகு குலுங்க குலுங்க ஆட்டம் போட்ட யாஷிகா ஆனந்த்!!

860

யாஷிகா ஆனந்த்..

தமிழ் திரைப்பட உலகிற்கு “இருட்டு அறையில் முரட்டு குத்து” படம் மூலம் கவர்ச்சி விருந்து படைத்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். “இருட்டு அறையில் முரட்டு குத்து” திரைபடத்தில் யாஷிக்காவின் “பிரமாண்ட முன்னழகில்” மயங்கிய ரசிகர்கள் இவருக்கு சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றனர்.

தமிழ் திரைப்பட ரசிகர்களின் இந்த பெரும் ஆதரவோடு, நடிகர் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு “ஒரு செம்ம காட்டு காட்டி” ரசிகர்களை திருப்திபடுதினார்.

கேளிக்கை, இரவு விருந்து என்று தனது நண்பர்களுடன் சேர்ந்து வாழ்கையை ஜாலியாக அனுபவிக்க விரும்புபவர் யாஷிகா. சினிமாவில் மார்கட்டை பிடிக்க ஃபேஷன் ஷோ, கேளிக்கை விருந்து என்று கலந்து வருகிறார்.

தற்போது “பெஸ்டி, கடமையை செய், பாம்பாட்டம்” உள்ளிட்ட பல படத்தில் நடித்து வரும் யாஷிகா, “அல்ட்ரா மார்டன் உடை அணிந்து, மேனி அழகு குலுங்க” வெளியிட்ட ரீல்ஸ் ரசிகர்களின் ஏக்கத்தை கூட்டியுள்ளது.