இறுக்கமான உடையில் பின்னழகை காட்டி போஸ் கொடுத்த ஆஷ்னா சாவேரி!!

1440

ஆஷ்னா சாவேரி..

“வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” படம் மூலம் தமிழ்த் திரைப்பட உலகில் அறிமுகமானார் நடிகை ஆஷ்னா சவேரி, சினிமாவிற்கு வரும் முன்னர் பிஸி மாடலாக வலம் வந்தார்.

ஆஷ்னா சவேரியின் அசத்தல் புன்னகை மற்றும் கச்சிதமான சூப்பர் ஃபிட் ஃபிகருக்கு கிளாமர் மற்றும் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்கள் உள்ள படங்களில் வாய்ப்பு குவிந்தன.

தொடர்ந்து “இனிமே இப்படித்தான், மீன் குழம்பும் மண்வாசனையும், இவனக்கு எங்கயோ மச்சம் இருக்கு” உள்ளிட்ட படங்களில், கவர்ச்சி வேடங்களில் நடித்த இவருக்கு, பெரிய வெற்றி படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிட்டவில்லை.

இன்ஸ்டாகிராம் செயலியில் தொடர்ந்து தனது இளமை பொங்கும் கவர்ச்சி படங்கள் மற்றும் உடற்பயிற்சி செய்யும் விடியோ வெளியிட்டு வரும், ஆஷ்னா சவேரி தற்போது “டைட்டானிக் காதலும் கவிழ்ந்து போகும்” என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ஆஷ்னா தற்போது “ஜிம் காஸ்ட்யூம் போட்டு பின்னழகு பகுதியை காட்டி” இன்ஸ்டா செயலியில் அப்லோடு செய்த புகைப்படங்கள் இளசுகள் மனசை திருடி வருகிறது.