எப்டி உட்காந்தாலும் கண்ணு என்னமோ அங்கதான் போகுது… சுண்டி இழுக்கும் கவர்ச்சியில் ஐஸ்வர்யா தத்தா!!

1192

ஐஸ்வர்யா தத்தா..

பெங்காளி பொண்ணான ஐஸ்வர்யா தத்தா கொல்கத்தாவைச் சேர்ந்தவரானாலும் தமிழ் சினிமா மீது ஆர்வம் காட்டி இங்ங் வந்தார். தமிழில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் அறிமுகமானார்.

படம் வெற்றி பெற்றது என்றாலும் அவராம் நிலைக்க முடியவில்லை. மாடலிங் பொண்ணான இவர் மாடலிங் துறையிலும் கோலோச்சி வந்தார். ஆனால் இன்னும் பிரபலமடைய வேண்டும் என்ற எண்ணத்துடன்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார். அங்கு அவர் நடந்து கொண்ட விதம் அநாகரீகமாக இருந்தாலும் அதுதான் மக்களிடையே மிகவும் ஈர்த்தது.

அதன்பின்னும் படங்கள் வாய்ப்பு வரவில்லை. ஆகவே சோஷியல் மீடியா பக்கம் சென்றார். விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஒரு ஷோஃபாவில் குட்டை கவுன் போட்டு கால் மேல் கால் போட்டு உட்காந்த மாதிரியான போஸில் தனது புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.