கவர்ச்சி உடையில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு சூடேத்தும் சாக்ஷி அகர்வால்!!

729

சாக்ஷி அகர்வால்..

மாடல் அழகியான சாக்ஷி அகர்வால் ஆரம்பத்தில் சின்ன சின்ன விளம்பர படங்களில் நடித்து சமூகவலைதளவாசிகளை தன் கைக்குள் போட்டு வைத்திருந்தார். அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அவரை தேடி வந்தது.

பின்னர் படங்களில் கிடைக்கும் சின்ன சின்ன ரோல்களையும் தவறாமல் ஏற்று நடித்து வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டார். அதன்படி காலா, விஸ்வாசம் போன்ற படங்கள் அவருக்கு கை கொடுத்தது.

தொடர்ந்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடிக்கொண்டே சமூகவலைத்தளத்தில் ஆக்ட்டீவாக இறங்கிவிட்டார். இந்நிலையில் தற்போது தம்மாத்துண்டு குட்டை பாவாடை அணிந்து கொண்டு முட்டிப்போட்டு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து

சமூகவலைதளவாசிகளின் கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளாகியுள்ளார். அதில் கண்ணாடியில் இருக்கும் அவரது உருவத்தை நெட்டிசன்ஸ் ஜூம் செய்து குறுகுறுன்னு பார்த்து லைக்ஸ் குவித்துள்ளனர்.