முன்னழகை காட்டி நடிகை ராஷி கண்ணா வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்!!

1582

ராஷி கண்ணா..

அந்த காலத்தில் தமிழ் சினிமாவில் கிளாமருக்கென்றே தனியாக நாயகிகள் இருந்தனர். ஆனால் தற்போது ஹீரோயின்களே கிளாமர் ரோல்களில் நடித்து உச்சக்கட்ட கவர்ச்சி காட்டி வருகிறார்கள்.

இதனால் தற்போது கிளாமர் நடிகைகள் இல்லாமல் போய் விட்டார்கள். இந்நிலையில் பிரபல நடிகை ஒருவர் தான் முத்தக்காட்சி மற்றும் பெட்ரூம் காட்சிகளில் நடிக்க தயாராக உள்ளேன் என கூறியிருப்பது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்....

அந்த நடிகை வேறு யாருமல்ல தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ராஷி கண்ணா தான். இவர் தற்போது தனுஷுடன் திருச்சிற்றம்பலம், கார்த்தியுடன் சர்தார், மேதாவி மற்றும் சைதான் கா பச்சா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர வெப் தொடரிலும் பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ராஷி கண்ணா கூறியிருப்பதாவது,  “இளம் வயதிலேயே காதல் தோல்வியை சந்தித்துவிட்டேன். இதனால் நான் துவண்டு விடவில்லை. காதலை வெறுக்கவும் இல்லை, மீண்டும் காதலிப்பேன், நிச்சயம் காதல் திருமணம்தான் செய்து கொள்வேன்.

நகைச்சுவை மற்றும் சண்டைக்காட்சிகளை போன்றுதான் முத்தக்காட்சியும். நடிக்க வந்த பிறகு முத்தக்காட்சி என்ன படுக்கையறை காட்சி என்ன எல்லாற்றிலும் நடித்து ரசிகர்களை ஹேப்பியாக்குவேன்” என கூறியுள்ளார்.