நிலவு வெளிச்சத்தில் நடிகை ஹன்சிகா வெளியிட்ட செம ஹாட் போட்டோஸ்!!

6382

ஹன்சிகா…

தமிழில் வேலாயுதம் படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார் ஹன்சிகா. அதையடுத்து மாப்பிள்ளை , எங்கேயும் காதல் , ஒரு கல் ஒரு கண்ணாடி , சேட்டை, சிங்கம் 2, தீயா வேலை செய்யணும் குமாரு , மான் கராத்தே , அரண்மனை , ரோமியோ ஜூலியட் , வாலு உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

குஷ்பு என்ற அனைராலும் செல்லமாக அழைக்கப்படுவா் ஹன்சிகா மேத்வானி. ஜெயம் ரவி, விஷால், தனுஷ், ஆர்யா என முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்தார்.

குஷ்புவை போல நடிக்க வந்தவுடனேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஹன்சிகா. அதனால்தான் என்னவோ, தமிழ் சினிமா ரசிகர்கள் அவரை ‘சின்ன குஷ்பூ’ என்றே அழைத்தனர்.

வாலு படத்தில் நடிகர் சிம்புவுடன் நடித்த போது காதல் வலையில் சிக்கினார். என்னவொரு கெட்ட நேரமோ தெரியல, அந்த காதல் விரைவிலேயே பிரேக்கப் ஆனது.

அதன்பின் திரைப்படங்களில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். கொளுக் மொளுக் உடல்வாகு கொண்ட ஹன்சிகாவை தான் ரசிகா்களுக்க பிடிக்கும். அப்படி பட்ட உடலை இளைக்கிறேன் பேர்வழி என்று ஸ்ம்மாக மாறும் நோக்கத்தில் ஒல்லிக்குச்சியாக மாற்றி அதிா்ச்சி கொடுத்துள்ளாா்.

மேலும், அவ்வப்போது கடற்கரைக்கு சென்று பிகினி உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

தற்போது டேபிள் மேல் ப்ளேட் வைத்து அதன் அருகில் நிலவு போல ஜொலித்து கொண்டு இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு இளசுகளின் மனதில் நிழலாடுகிறார். லைட் வெளிச்சில் குளு குளு இரவு நேரத்தில் இப்படியொரு அழகான போட்டோவை பார்த்து கடுப்பாகி வருகின்றனா் இணையதளவாசிகள்.