கறுப்பு நிற சேல.. கவுத்துபுட்ட ஆள.. சும்மா அள்ளுது.. பூஜா ஹெஹ்டே செம ஹாட் புகைப்படங்கள்!!

1026

பூஜா ஹெஹ்டே…

தமிழ் சினிமாவில் புது வரவுகளால் சினிமாவே திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறது. முன்னனி நாயகிகளை விட இவர்கள் நடிக்கும் படங்களுக்கு அமோக வரவேற்பு உள்ளது.

ஏற்கெனவே நடித்தவர் என்றாலும் 10 வருடம் கழித்து புது பொலிவுடன் இறங்கியுள்ளார் நடிகை பூஜா ஹெஹ்டே. முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர். அதன் பின் சினிமாவில் வாய்ப்புகள் வரவில்லை. தெலுங்கு சினிமாவை நோக்கி படையெடுத்தார்.

முன்னனி நடிகையானார். ஏகப்பட்ட படங்கள் கைவசம் வைத்திருக்கும் இவர் அண்மையில் வெளியான பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து அசத்தினார். தெலுங்கில் இரண்டு படங்களில் கமிட் ஆகியும் உள்ளார்.

இந்த நிலையில் தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வரும் இவர் தற்போது ஒரு கருப்பு நிற சேலையில் பார்க்கவே அம்சமாக போஸ் கொடுக்கும் புகைப்படம் தற்போது இணையம் முழுவதும் பகிரப்பட்டு வருகிறது.