முன்னழகை பளிச்சுனு காட்டி ரசிகா்களை சுண்டி இழுத்த கங்கனா ரனாவத்!!

27134

கங்கனா ரனாவத்..

ஜெயம் ரவிக்கு ஜோடியாக தமிழில் ‘தாம் தூம்’ படத்தில் நடித்தவர் நடிகை கங்கனா ரனாவத். அதன் பின் அவர் எந்த தமிழ் படங்களிலும் நடிக்கவில்லை. பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள பல பாலிவுட் படங்களில் அவர் நடித்துள்ளார்.

அண்மையில் தான் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அரவிந்த் சுவாமியுடன் இணைந்து ஜெயலலிதாவின் வாழ்க்கை படமான தலைவி படத்தில் கங்கனா நடித்துள்ளார். அத்துடன் பாலிவுட் சினிமாவில் நடக்கும் உண்மைகளை போட்டு உடைத்து அநீதிகளை தட்டி கேட்பார்.

அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி பிரபலமாவார். அதோடு, செய்தியாளர் எழுப்பும் கேள்விகளுக்கு மிகவும் வெளிப்படையாகவும், தைரியமாகவும் பதிலளிப்பவர் கங்கனா ரனாவத். அவர் நடித்த குயின் படம் அவருக்கு பல விருதுகளை பெற்றுத்தந்தது.

மீ டூ விவகாரத்தில் பல இயக்குனர்கள் மீது பரபரப்பான கருத்துக்களை கூறியவர். சர்ச்சையான கருத்துக்களை கூறியதால் டிவிட்டர் நிர்வாகம் இவரின் டிவிட்டர் கணக்கையே முடக்கியது. தன்னை பாஜக ஆதரவாளராக காட்டிக்கொள்வதால் மத்திய அரசின் ஆதரவில் செயல்பட்டு வருபவர்.

இந்நிலையில், தனது பளபள மேனியை படம் போட்டு காட்டும் உடையை அணிந்து எடுக்கப்பட்ட அவரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தனது இன்டாவில் கருப்பு கலர்ல டவுசா் போட்டு தக தகனு இருக்கும் மேனி அழகை இப்படியாம்மா காட்டி ரசிகா்களை கட்டி இழுப்பாய் என்று வா்ணித்து வருகின்றனா்