கொழுக் மொழுக் அழகை காட்டி இளசுகளை வசீகரித்த ஆத்மிகா!!

2804

ஆத்மிகா..

கொழுக் மெழுக் அழகியான ஆத்மிகா மீசைய முறுக்கு’ படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானவர். முதல் திரைப்படமே சூப்பர் ஹிட் அடித்து அவரது சினிமா பயணத்திற்கு அடித்தளமிட்டது.

புஷ் புஷ் அழகியாக தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஆத்மிகாவிற்கு அதன் பிறகு அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை. இருந்த போதிலும் தொடர்ந்து முயற்சித்து காட்டேரி, கோடியில் ஒருவன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் ஆதரவு பெற்றார்.

ஆனால் கண்ணை நம்பாதே, நரகாசுரன் போன்ற படங்கள் இன்னும் கிடப்பில் கிடக்கிறது.தொடர்ந்து வாய்ப்புகள் பெற சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார். இதனால் சில வருடம் அவருக்கு கேப் விழ வாய்ப்புகள் பறிபோனது.

புது நடிகைகளின் வரவால் அம்மணி அம்மணி மார்க்கெட்டையும் இழந்தார். சமூக வலைதளங்களில் எப்பொழுதும் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் நடிகை ஆத்மிகா. அவர் தனது போட்டோஷூட் படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஜீன்ஸ் மற்றும் மாடர்ன் சார்ட் அணிந்து கொழுக் மொழுக் அழகை காட்டி ரசிகர்களை வசீகரித்துள்ளார்.அம்மணியின் இந்த மாடர்ன் அழகு போட்டோவிற்கு அனைவரும் லைக்ஸ் குவித்துள்ளனர்