மாஸ்டர் படத்தில் இப்படி ஒரு தளபதி வருவாரா? செம்ம மாஸ் தகவலை வெளியிட்ட மாஸ்டர் பிரபலம்..!

937

தளபதி

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளது.

இந்நிலையில் மாஸ்டர் படம் கொரொனா பிரச்சனைகள் காரணமாக படம் ரிலிஸ் தள்ளிச்சென்றது.

இப்பிரச்சனைகள் எல்லாம் முடிந்து மாஸ்டர் திரைக்கு வரும் என கூறப்படுகிறது.

தற்போது இப்படத்தில் பணியாற்றிய ஆடை பட இயக்குனர் ரத்னா, நமக்கு பேட்டியளிக்கையில், தளபதி இப்படத்தில் ஆப் ஸ்கிரீனில் எப்படி இருப்பாரோ, அதே போல் தான் இருப்பார் என கூறியுள்ளார்.