இது என்ன கூத்து… எல்லாத்தையும் கழட்டி செம கவர்ச்சியா நிக்கும் ஹன்சிகா!!

6780

ஹன்சிகா மோத்வானி..

தமிழ் திரைப்பட உலகிற்கு “மாப்பிள்ளை” திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவரது கொழுக் மொழுக் அழகில் தென்னிந்திய இளசுகளை கிறங்கடித்து பிரபலமான நடிகையானார்.

ஹன்சிகா மோத்வானி ஹிந்தி சீரியல் மற்றும் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். மேலும் தமிழில் விஜய், தனுஷ், சிம்பு மற்றும் தெலுங்கு பட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு ஒரு ரவுண்ட் வந்தார்.

தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் நடிகை நன்தாரா பாணியில் சொந்தமாக “மகா” படம் தயாரித்து நடித்து வருகிறார். அந்த படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் தனது

ஸ்லிமான கவர்ச்சி படங்களை வெளியிட்டு அதன் பலனாக தற்போது பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பிகினி உடையில் செம க்ளாமரா இதுவரைக்கும் இல்லாத அளவில் போஸ் கொடுத்து புகைப்படங்களை இஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் ஆஹா, ஓஹானு ஜொள்ளு வடித்து வருகின்றனர்.