அடங்காத முன்னழகை தூக்கலா காட்டிய யாஷிகா ஆனந்த்!!

1725

யாஷிகா ஆனந்த்..

ஆரம்பத்தில் மாடலிங் துறையை தேர்ந்தெடுத்தவர் என்றாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதன்பின் அவருக்கு படவாய்ப்புகள் தேடி வந்தது.

செம க்ளாமராக நடிக்க தொடங்கினார். அதனால் ரசிகர்களிடையே நல்ல ரீச் ஆனார். இன்ஸ்டாகிராம் மாடலாக நெட்டிசன்களிடம் பிரபலமானார். இவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்கள் எல்லாம் வேறு ரகம்.

இவர் ஒரு குட்டி மியா கலிஃபா என்றெல்லாம் ரசிகர்கள் கமெண்ட் போடும் அளவுக்கு புகைப்படங்களை பகிர்ந்து அதிர வைப்பார். சில படங்களில் நடித்தாலும் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் இவர் காட்டிய க்ளாமர் இன்னும் ரசிகர்கள் மத்தியில் ஆழமாக பதிந்து இருக்கும்.

அண்மையில் கூட சரவணா ஸ்டோர் அதிபருடன் ஒரு படத்தின் பாடல் காட்சியில் கூட தோன்றி நடித்திருப்பார். இந்த நிலையில் தனது கட்டுக்கடங்காத மேனியை தோல் கலர் ட்ரஸ்ஸில் மறைத்து செம கவர்ச்சியில் போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.