படுக்கையறையில் உள்ளாடையோடு போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்ட எமி ஜாக்சன்!!

2945

எமி ஜாக்சன்..

மிஸ் லண்டன் அழகி பட்டம் பெற்றவர் எமி ஜாக்சன். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஆர்யா நடித்த மதராசப்பட்டினம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன்பின் ஐ, 2.0, தெறி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பாலிவுட்டிலும் சில படங்களில் நடித்தார். நடிகை மற்றும் மாடலாக வலம் வந்தார். திருமணம் செய்து கொள்ளாமலேயே தனது காதலர் மூலம் கர்ப்பமாகி குழந்தை பெற்றுக்கொண்டார்.

அதன்பின் தனது குழந்தையின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் கிர்ந்து வந்தார். அதன்பின் மீண்டும் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர துவங்கினார்.

இந்நிலையில், படுக்கையறையில் உள்ளாடையோடு போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.