ஆள தூக்கும் தாவணியில் மாஸாக போஸ் கொடுத்த நடிகை கவுரி கிஷான்!!

2176

கவுரி கிஷான்…

விஜய் சேதுபதி திரிஷா நடித்த 96 திரைப்படத்தில் நடித்தவர் கவுரி கிஷான். இவர் கேரளாவை சேர்ந்தவர்.96 படத்தில் சிறு வயது திரிஷாவாக நடித்து கலக்கியிருந்தார். இந்த படத்திற்கு பிறகு குட்டி ஜானு என்ற பெயர் எடுத்து பெரும் பேமஸ் ஆகிவிட்டார் முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்ததால் கோலிவுட்டில் இவர் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இதையடுத்து தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட 96 படத்திலும் அதே வேடத்தில் நடித்தார். . தொடர்ந்து Margamkali என்ற மலையாள படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் கல்லூரி பெண்ணாக நடித்திருந்தார். சில மலையாள திரைப்படங்களிலும் அவர் நடித்தார்.

இந்த சின்ன வயசில் இவ்வளவு அழகாக இருக்கிற கவுரியை நெட்டிசன்கள் வா்ணித்து வருகின்றனா். . கூடவே நிறைய குறும்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த “மறையாத கண்ணீர் இல்லை” என்ற மியூசிகல் குறும்படத்தில் நடித்துள்ளார்.

சமூகவலைத்தளங்களில் அழகழகான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈா்த்து வரும் கவுரி கிஷான், தற்போது அழகான தாவணியில் இயற்கை தவழும் இடத்தில் நின்று போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகா்கள் ஏக்கசக்கமான லைக்ஸ் அள்ளி தெளித்து வருகின்றனா்.